எழுத்துரு பிரச்னைகள்

இந்தக் குறிப்பு எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் மட்டுமானது. மற்றவர்கள் கடந்துவிடலாம். தமிழ்நாட்டில் எத்தனை பதிப்பகங்கள் உண்டோ, அத்தனை எழுத்துருக்களும் உண்டு. ஒவ்வொரு பதிப்பகமும் ஒவ்வொரு விதமான எழுத்துரு / என்கோடிங்கில் இவ்வளவு காலம் புத்தகங்களை அச்சிட்டு வந்திருக்கின்றன. இதில் மென்பொருள் என்றே சொல்ல முடியாத வன்னெழுத்துருக்களும் சேர்த்தி. (key உள்ள எழுத்துரு ஒன்றை நானே பயன்படுத்தியிருக்கிறேன்.) இளங்கோ, கம்பன், பாரதி, கன்னியப்பன், முனியம்மா என்று இஷ்டத்துக்கு ஒரு பெயரில் எவ்வளவோ tam, tab என்கோடிங் எழுத்துருக்கள். இதில் ஈழத்து … Continue reading எழுத்துரு பிரச்னைகள்